• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-24 15:55:34    
திபெத்தின் ஜனநாயக சீர்திருத்தத்தின் 50 ஆண்டுகள்

cri

சீனாவின் திபெத்தில் ஜனநாயக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் பொன்விவா என்னும் கண்காட்சி பிப்ரவரி 24ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியுள்ளது. இது சீனாவில் திபெத்தின் ஜனநாயக சீர்திருத்தத்தை மையமாக கொண்ட முதலாவது பெரிய ரக கண்காட்சியாகும். துவக்க விழாவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பிரச்சார துறை அமைச்சர் லியூ யுன் சான் உரை நிகழ்த்தினார். இந்த கண்காட்சி மூலம்  பல்வேறு மாற்றங்கள் பெற்று வளர்ச்சியடைந்துள்ள திபெத்தை உலகில் மக்கள் அனைவரும் அறிந்து கொள்வதற்கு துணை புரியும் என்று கூறினார்.


இந்த கண்காட்சி ஒன்றரை திங்கள் நீடித்திருக்கும். அமைதியான முறையில் திபெத் விடுதலை பெறுவது, ஆயுதந்தரித்த கலகத்தை அமைதிப்படுத்தியது, திபெத்தின் ஜனநாயக சீர்திருத்தம், 50 ஆண்டுகளிலான ஒற்றுமையும் பிரிவும், முன்னேற்றத்திற்கும் பின்னடைவுக்கும் இடையிலான போராட்டம், பொருளாதாரச் சமூக வளர்ச்சி மற்றும் மனித உரிமை துறையிலான மாபெறும் சாதனைகள் ஆகியவை இந்த கண்காட்சியில் அடங்குகின்றன. 500 நிழற்படங்கள் 180க்கும் மேலான பொருட்கள் மற்றும் வரலாற்று பதிவேடுகள் ஆகியவை கண்காட்சி மூலம் தலாய் லாமா குழு கூறப்படும் திபெத் பிரச்சினை பற்றி பரவலாக்கியுள்ள பல்வகை பொய்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன.