• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-25 09:50:37    
திபெத் பொருளாதார வளர்ச்சி

cri

இவ்வாண்டு திபெத் பொருளாதார நிலை, ஒட்டுமொத்த அளவில், உயர்வாக இருக்கின்றது என்று அண்மையில் சீனத் திபெத் பொறுப்பாளர் ஒருவர் கூறினார். இவ்வாண்டு, விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி நிகர வருமானம், கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 13 விழுக்காட்டுக்கு மேலாக அதிகரிக்கும். திபெத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 10 விழுக்காட்டுக்கு மேலான அதிகரிப்பை நிலைநிறுத்தும்.

நிதி நெருக்கடி, திபெத் பொருளாதாரத்தை அதிகமாக பாதிக்கவில்லை. சீன அரசின் ஒதுக்கீட்டை பயன்படுத்தி, திபெத் வளர முடியும் என்று சீனத் தேசிய புள்ளிவிபரப் ஆணையத்திலுள்ள திபெத் ஆய்வுக்குழுவின் துணைத் தலைவர் wu jianhua 24ம் நாள் தெரிவித்தார். 2010ம் ஆண்டு வரை, 180 திபெத் வளர்ச்சி திட்டங்களில் 7 ஆயிரத்து 780 கோடி யுவானை நடுவண் அரசு ஒதுக்கும் என்று wu jianhua கூறினார்.