25ம் நாள், திபெத் புத்தாண்டின் முதலாவது நாளாகும். திபெத் பத்தாண்டு, திபெத் மக்களின் மிக சிறப்பான மகிழ்ச்சியான பாரம்பரிய விழாவாகும். சீனாவின் பல்வேறு இடங்களில் 50 இலட்சத்துக்கும் அதிகமான திபெத் மக்கள், பல்வேறு விதங்களில் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
திபெ இன மக்கள் குழுமிவாழும் qing haiஇல், அழகான qing hai ஏரியின் பக்கத்தில் பாரம்பரிய தேசிய இன ஆடை பொருட்காட்சி, திபெத் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சி முதலிய பல கொண்டாட்ட நடவடிக்கைகளை திபெத் மக்கள் நடத்தி வருகின்றனர். Yu nan நகரத்திலுள்ள di qing திபெத் தன்னாட்சிச் சோவில், பல்வேறு தேசிய இன ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள், புத்தாண்டின் முதலாவது நாளில் மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளன.
|