• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-25 15:22:08    
திபெத் புத்தாண்டு

cri

25ம் நாள், திபெத் புத்தாண்டின் முதலாவது நாளாகும். திபெத் புத்தாண்டு, திபெத் மக்களின் மிக சிறப்பான மகிழ்ச்சியான பாரம்பரிய விழாவாகும். சீனாவின் பல்வேறு இடங்களில் 50 இலட்சத்துக்கும் அதிகமான திபெத் மக்கள், பல்வேறு விதங்களில் புத்தாண்டை கொண்டாடி மகிழ்கின்றனர்.

திபெத் தின்னாட்சிப் பிரதேசத்தின் தலைவரும் திபெத் இன மகக்ளும்

திபெத் இன மக்கள் குழுமிவாழும் qing haiஇல், அழகான qing hai ஏரியின் பக்கத்தில் பாரம்பரிய தேசிய இன ஆடை பொருட்காட்சி, திபெத் சிறப்புமிக்க ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் முதலிய பல கொண்டாட்ட நடவடிக்கைகளை திபெத் மக்கள் நடத்தி வருகின்றனர். Yu nan நகரத்திலுள்ள di qing திபெத் தன்னாட்சிச் சோவில், பல்வேறு தேசிய இன ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள், புத்தாண்டின் முதலாவது நாளில் மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளன.

பெய்சிங்கில், திபெத் மரபுவழி புத்தமத நம்பிக்கை உடைய மிக பெரிய Lama கோயிலில் காலை 8:20 மணிக்கு, திருமறை விழா துவங்கியது. இந்த மாபெரும் விழாவில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.