ச்செமா என்று வாழ்த்தி மங்களம் கூறுவது
cri
பிப்ரவரி 25ம் நாள் சீனாவின் திபெத் இனத்தின் சந்திர நாட்காட்டியின் படி மாடு ஆண்டின் முதல் நாளாகும். காலை வேளையில் லாசாவில் வாழ்கின்ற திபெத் இன மக்கள் ஒருவொருக்கொருவர் ச்செமா என்ற மங்கள மொழி கூறி வாழ்த்தி பார்லி மதுவை குடிக்கின்றனர். அதேவேளையில் ச்சாசிதெலெ என்று கூறி புத்தாண்டு வாழ்த்தும் தெரிவிக்கின்றனர்.
|
|