ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான ஆயத்தப் பணி தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது என்று 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்தது. 26ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவல் வெளியிடப்பட்டது.
பிப்ரவரி 23ம் நாள் வரை, 231 நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இதில் கலந்து கொள்ள உறுதி செய்துள்ளன என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் செயற் குழுவின் துணைத் தலைவர் Zhong Yanqun அம்மையார் தெரிவித்தார்.
|