• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-26 09:22:34    
அழகான பூங்கா(ஈ)

cri

                   

தவிர, தெப்பம், கற்பாதை ஆகியவை, பயணிகளின் காலைத் தொடுவது போன்ற உணர்வு ஏற்படலாம். ஆண்டுதோறும் ஏப்ரல் மே திங்களில், மலையில் பல்வகை மலர்கள் அழகாக காட்சி அளிக்கின்றன. செந்நிற மலர்கள் நெருப்பு போலவும் வெண்ணிற மலர் உறைபனி போலவும், இளம் செந்நிற மலர்கள் அந்திப்பொழுது சூரிய ஒளி போலவும் காணப்படுகின்றன. இங்குள்ள மலர்களும் மலர்ச்செடிகளின் இலைகளும் மிக மிக அழகானவை என்று வழிகாட்டி ஒருவர் கூறினார்.

                   

இப்பூங்காவில், அழிவின் விளிம்பில் உள்ள வேங்கர் எனும் அரிய தாவரம் வளர்கின்றது. இது, அரசு நிலையிலான பாதுகாப்பு தாவரமாகும். பறக்கும் பறவை போன்ற வடிவத்திலான அதன் மலர், வெண்ணிறமுடையது. டைனோசர் காலத்தில் தோன்றியதன் காரணமாக, இத்தாவரம் மதிப்பு மிக்கது.