அமலெஹோ என்னும் திபெத் இன நாட்டுப்புறப்பாடலைக் கேட்டு ரசியுங்கள். இப்பாடலின் இனிமையான இராகம், அமோக அறுவடையைக் கொண்டாடும் மகிழ்ச்சியான காட்சியை விவரிக்கின்றது.