• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-27 14:21:59    
உலக குளிர்கால பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி

cri

உலக பல்கலைக்கழக மாணவர்களின் 24வது குளிர்கால விளையாட்டுப் போட்டி நிறைவடைய உள்ளது. இவ்வாண்டு ஹார்ப்பிங்கில் நடைபெற்று வரும் இந்த குளிர்கால விளையாட்டுப் போட்டி குளிர்கால விளையாட்டுப் போட்டி வரலாற்றில் மிக வெற்றிகரமாக நடைபெற்ற போட்டியாகும் என்று சர்வதேச பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் தலைவர் ஜிலிஆன் 27ம் நாள் முற்பகல் ஹார்பிங் நகரில் தெரிவித்தார்.


இன்று முற்பகல் நடைபெற்ற மகளிர் பனிப்பரப்பில் கல்லை சறுக்கச் செய்யும் இறுதி விளையாட்டுப் போட்டியில் சீன அணி 6—5 என்ற புள்ளிகளுடன் கனேடிய அணியைத் தோற்கடித்து தங்க பதக்கத்தை வென்றது. கனேடிய அணி வெள்ளி பதக்கத்தையும் ரஷிய அணி வெண்கல பதக்கத்தையும் பெற்றன.
இதுவரை சீனா 17 தங்கப் பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது. ரஷியா இரண்டாம் இடத்தையும் தென் கொரியா மூன்றாவது இடத்தையும் வகிக்கின்றன. 19 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் நடப்பு போட்டியில் தங்கம் அல்லது இதர பதக்கங்களைப் பெற்றுள்ளன.