• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-01 18:13:22    
செங் ஏர் -1 செயற்கைக் கோளின் கடமை நிறைவடைந்தது

cri

மார்சு திங்கள் முதல் நாள் பிற்பகல், சாங் ஏர்-1 என்னும் சீனாவின் செயற்கை கோள் திட்டமிட்ட கிழக்கு தீர்க்க ரேகை 52.36 பாகைக்கும், தெற்கு அட்ச ரேகை 1.50 பாகைக்கும் இடைப்பட்ட சந்திர மேற்புறத்தை வெற்றிகரமாக மோதி கொண்டது. சந்திர ஆய்வு பற்றிய சீனாவின் முதலாவது கட்ட திட்டப்பணி இனிமையாக நிறைவடைவதாக இது குறிக்கின்றது.

செங் ஏர் -1 செயற்கைக் கோள் 2007ம் ஆண்டு ஆக்டோபர் திங்கள் 24ம் நாள் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த ஓராண்டில், முழு சந்திர நிழற்படம், சந்திர மேற்புறத்தின் வேதியியல் பொருள் பரப்பு முதலிய பல அறிவியல் ஆய்வுகளை இது மேற்கொண்டது.

திட்டப்படி, 2012ம் ஆண்டு சீனா 2வது கட்ட சந்திர ஆய்வு திட்டப்பணி மேற்கொண்டு, சந்திர ஆய்வு வாகனம் ஒன்றை செலுத்தும் என்று தெரிய வருகின்றது.