• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-02 17:44:07    
பொருளாதாரத்தில் கவனம்

cri
11வது சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 2ம் கூட்டத்தொடரின் செயலகம், 2ம் நாள் நண்பகல் வரை, 265 கருத்துருக்களை பெற்றது. உள்நாட்டுத் தேவையை விரிவாக்குவது, எல்லைப் பிரதேச வர்த்தகத்தை வளர்ப்பது முதலிய பொருளாதாரப் பிரச்சினைகள் அவற்றில் முக்கியமாக இடம்பெறும் ஈர்த்தன என்று இக்கூட்டத்தொடரின் செய்தி தொடர்பாளர் zhao qizheng தெரிவித்தார்.
2 ஆண்டுகளில் 4 இலட்சம் கோடி யுவானை ஒதுக்கீடு செய்து பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டத்தை, சீன நடுவண் அரசு முன்வைத்துள்ளது. இத்தொகை, நியாயமாகவும், அரசு மற்றும் மக்களுக்குச் சாதகமாகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கலந்தாய்வு மாநாட்டு உறுப்பினர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.