• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-02 21:30:03    
மக்கள் நாளேடின் வாழ்த்துக்கள்

cri
11வது சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 2வது கூட்டத்தொடர் மார்ச் திங்கள் 3ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கும். சீனாவின் மக்கள் நாளேடு வெளியிட்ட தலையங்கத்தில், இக்கூட்டத்தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவிக்கும்.
2009ம் ஆண்டு, நவ சீனா நிறுவப்பட்ட 60வது ஆண்டாகும். மக்கள் அரசியல் கலந்தாய் மாநாடு நிறுவப்பட்ட 60ம் ஆண்டு நிறைவுமாகும். தவிர, இவ்வாண்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், பல கட்சிகள் ஒத்துழைத்து அரசியல் கலந்தாய்வு செய்கின்ற முறைமை, நடைமுறைக்கு வந்த 60ம் ஆண்டாகும். இந்த முறைமை, சீன சூழ்நிலைக்கு ஏற்ற, தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு அடிப்படை அரசியல் முறைமையாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை இத்தலையங்கம் விளக்கியுள்ளது.