• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-02 17:52:20    
சீனாவின் அந்நிய செலாவணி

cri
கடந்த ஆண்டின் இறுதி வரை, சீனாவின் அந்நிய செலாவணி சேமிப்பு சுமார் ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 603 கோடி அமெரிக்க டாலராகும். பொதுவாகக் கூறின், சீனாவின் அந்நிய செலாவணி இருப்பு பாதுகாப்பானது என்று சீனத் தேசிய அந்நிய செலாவணி நிர்வாக ஆணையத்தின் துணைத் தலைவர் பாங் சாங் பூ கூறினார்.
சீன அரசவையின் செய்தி அலுவலகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். என்றுமே பாதுகாப்பு மிக்க புழக்கம் அதிகமாகும், இலாபம் ஈட்டக் கூடிய மூன்று நிலைகளை ஒருங்கிணைத்து, சீனா அந்நிய செலாவணியை நிர்வகிக்கின்றது என்று அவர் கூறினார்.
அந்நிய செலாவணி நிர்வாகக் கட்டமைப்பின் சீரமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அந்நிய செலாவணி ஆணையத்தின் மற்றொரு துணைத் தலைவர் தங் சியேன் ஹுங் கூறினார். அந்நிய செலாவணி இருப்பின் அதிகரிப்பை உத்தரவாதம் செய்தல், இடப்பாடுகளைத் தவிர்த்தல், சமநிலையை முன்னேற்றுதல் ஆகிய குறிக்கோல்கலை நனவாக்க சீனா பாடுபடும் என்று அவர் கூறினார்.