2005ம் ஆண்டின் ஆக்டோபர் திங்கள் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 16வது தேசிய மாநாட்டின் 5வது மத்திய கமிட்டியின் முழு அமர்வில் புதிய ரக கிராமப்புற ஆக்கப்பணி பற்றிய திட்டம் முன்வைக்கப்பட்டது. புதிய தொழிற்துறைகளின் வளர்ச்சி, புதிய கிராமப்புறங்கள் மற்றும் வசதிகளின் கட்டுமானம், விவசாயிகளுக்கான பயிற்சி முதலியவை இத்திட்டத்தில் இடம்பெறுகின்றன.
சீனா மகிப் பெரியதொரு வேலாண் நாடாகும். சீனாவில் விவசாயிகளின் எண்ணிக்கை 70கோடியை தாண்டியுள்ளது. வேளாண் துறை, கிராமப்புறம் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளை கையாள்வதில் சீன அரசு எப்போதும் கூடுதல் கவனம் செலுத்துகின்றது.
|