• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-02 15:37:33    
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளின் தாக்கம்

cri
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் 2வது கூட்டத்தொடர் பெய்சிங்கில் நடைபெறவுள்ளது. அண்மையில், இம்மாநாட்டின் உறுப்பினரும் 2வது கூட்டத்தொடரின் செய்தித்தொடர்பாளருமான Zhao Qizheng சீன வானொலி நிலையத்திற்கு அளித்த பேட்டியில், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை சீனாவுக்கு ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி, இக்கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:
இவ்வாண்டு, ஒரு சிறப்பு ஆண்டாகும். உலக நிதி நெருக்கடியால் சீனாவும் பாதிக்கப்பட்டுளஅளது. இப்பாதிப்பு தவிர்க்க முடியாதது. உலகப் பொருளாதார மற்றும் அரசியல் அரங்குகளில் சீனா முக்கிய இடம் வகிக்கின்றது. எனவே, சீனாவுக்கும் உலகிற்கும் இடையில் பரஸ்பரம் தாக்கங்கள் ஏற்படுகின்றன. இந்நிலைமையில், உள் நாட்டிலான பிரச்சினைகள் மட்டுமல்ல, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையால் சீனப் பொருளாதாரத்துக்கு ஏற்படும் தாக்கமும் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.