• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-02 17:05:16    
சீனாவின் புகழ் தூதர்

cri

சீனாவின் புகழை பரப்பும் தூதர் என்று அழைக்கப்படும் Zhao Qizheng சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 2009ம் ஆண்டின் செய்தித் தொடர்பாளராக மாறினார். முழு உலகத்துக்கும் உண்மையான சீனாவை வெளிப்படுத்த வேண்டும் என்று செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, அவர் கூறினார்.

1998ம் ஆண்டு, Zhao Qizheng சீன அரசவை செய்திப் பணியகத்தின் தலைவராகப் பொறுப்பு ஏற்றார். அரசு நிலைப்பாடுகளை ஊடக மொழியை கொண்டு வளிக்கி, சீனாவின் புகழை பரப்பும் தூதராக அவர் கருதப்பட்டார். அப்போது, அவருடைய முயற்சியில், சீன அரசவையின் 62 வாரியங்களும், 20 மாநிலங்களும் தத்தமது அலுவலகங்களில் செய்தித் தொடர்பாளரை நியமித்துள்ளன.

அரசின் எண்ணங்களை செய்தித் தொடர்பாளர்கள் செய்தி ஊடகங்களின் மூலம், வெளிப்படுத்தி, சீன கொள்கைகள், சமூக வளர்ச்சி, எதிர்கால பிரச்சினைகள் ஆகியவை குறித்து கேள்விகளுக்குப் பதிலளிகின்றனர் என்று Zhao Qizheng கூறினார்.

சீன அரசவை செய்திப் பணியகத்தின் தலைவர் என்ற பொறுப்பிலிருந்து சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் செய்தித் தொடர்பாளராக, பொது அறிவுகளில் ஏற்பாடு செய்து, பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் வழிமுறைகளை மாற்றுவதாக Zhao Qizheng தெரிவித்தார்.

வெளிநாட்டு மக்கள் சீனாவின் அரசியல் கலந்தாய்வு அமைப்பு முறையை செவ்வனே அறிந்து கொள்ளும் வகையில், இம்மாநாட்டின் கருத்துக்களை பல்வேறு மொழி பெயர்ப்புடன் அவர் பரிமாற்றத்தை மேற்கொண்டார்.

மார்ச் 2ம் நாள், 11வது சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 2வது கூட்டத்தொடரின் முதலாவது செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. Zhao Qizheng மேலும் பணி செய்ய துவங்கினார்.