• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-05 10:54:52    
புதுப்பித்தல் பணி

cri

தொலைத்தொடர்பில் புதிய சேவை

ஹாங்காங் தொலைத்தொடர்பு நிலையம் CDMA2000 செல்லிடபேசி நுட்ப சேவையை தொடங்கியுள்ளது. CDMA என்பது சமிக்ஞைகளை உடனடியாக அனுப்புகின்ற செல்லிடபேசி அழைப்புகளுக்கான எண்ணியல் தொழில் நுட்பமாகும். இது, செல்லிடபேசி அழைப்புக்கள் தரம் உடையதாக இருக்க சர்வதேச அளவிலான உயர் தொழில் நுட்பங்களால் உருவாக்கப்பட்டது. ஹாங்காங் தொடங்குகின்ற 3 வது தலைமுறைக்கான 5 வது வலைபின்னல் இது. இந்த சேவை ஹாங்காங்கை உலக மாநகரங்களில் ஒன்றாக வலுப்படுத்துவதோடு, சீன பெருநிலப்பகுதியோடும், உலகோடும் உள்ள செல்லிடபேசி தொடர்பை வளர்ப்பதாக இருக்கும். இதேபோன்ற உயர் தரமுடைய செல்லிடபேசி தகவல் தொடர்பு தான் கனடா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, மற்றும் சீன பெருநிலப்பகுதி ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்படத்தக்கது.


1 2