• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-03 13:41:49    
முன்கூட்டிய வாழ்த்து

cri

11வது சீன தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடரும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத் தொடரும் துவங்குவதற்கு முன் இவ்விரு கூட்டத் தொடர்கள் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று சீனாவுக்கான வியட்நாம் தூதர் Nguyen Van Tho முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்தார்.


கடும் சர்வதேச நிதி நெருக்கடியின் பின்னணியில் இக்கூட்டத் தொடர்கள் நடைபெறுகின்றன. இந்நெருக்கடியை சமாளிக்க சீன அரசு ஆக்கப்பூர்வ பயன்மிக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது உறுதி என்று அவர் சீன வானொலிக்கு அளித்த பேட்டியில் நம்பிக்கை தெரிவித்தார்.


தற்போதைய நெருக்கடி நிலைமையில் சீனா நிதிச் சந்தையின் நிதானத்தை பேணிகாத்து உள்நாட்டு உற்பத்தி மதிப்பை 8 விழுக்காட்டு அதிகரிப்பில் நிலைநிறுத்துவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சரியான தலைமையிலிருந்து பிரிக்கப்பட முடியாதது என்று அவர் கருத்து தெரிவித்தார்.