• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-04 11:52:09    
சீனத் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தொடர்

cri
மார்ச் 5ம் நாள் காலை 9 மணிக்கு, சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர் துவங்கும். இதில் சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் அரசுப் பணியறிக்கையை வழங்குவார். அவர் உரை நிகழ்த்தும் மண்டபத்திலிருந்து, சீன வானொலி நிலையம், 9 மொழிகளில் இத்துவக்க விழாவை நேரடியாக ஒலிபரப்பும். சீனம், ஆங்கிலம், ஜப்பானிய, ரஷிய, பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், மங்கோலிய மற்றும் கொரிய மொழிகள் ஆகியன, இந்த 9 மொழிகளாகும்.