• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-04 17:15:14    
சீன தேசிய மக்கள் பேரவையின் துவக்க விழா

cri

11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத் தொடர், 5ம் நாள் முற்பகல், பெய்ஜிங்கில் துவங்கும். சீன தலைமையமைச்சர் வென் சியா பாவ் அரசின் பணியறிக்கையை அக்கூட்டத்தில் வழங்குவார். அதேவேளையில், 2008ம் ஆண்டின் தேசிய பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சித் திட்டம், 2008ம் ஆண்டு, நடுவண் அரசு மற்றும் பிரதேச அரசுகளின் வரவு செலவு திட்டம், 2009ம் ஆண்டு தேசிய பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சித் திட்டம், மத்திய கமிட்டியின் வரவு செலவு திட்டம் முதலியவை, இக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.


பிற்பகல், பல்வேறு பிரதிநிதிக் குழுக்கள் தனித்தனியே கூட்டம் நடத்தி, அரசின் பணியறிக்கையை பரிசீலனை செய்யும்.