• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-04 10:31:43    
சீனப் பட்டதாரி மாணவர்களின் கடும் வேலை வாய்ப்பு

cri
2008ம் முதல் 2009ம் ஆண்டு வரை, உலகளவிலான நிதி நெருக்கடியின் பாதிப்பால் சீனப் பட்டதாரி மாணவர்கள், கடும் வேலை வாய்ப்பு நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில், சீனப் பட்டதாரிகளின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகின்றது. 2009ம் ஆண்டு, 61 இலட்சம் உயர் கல்வி நிலையங்களின் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று திறமை சாலிகள் மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சகம் கூறியது.

நிதி நெருக்கடி, சீனத் தொழிற்துறை கட்டமைப்புச் சீர்திருத்தம் ஆகியவற்றால், 2008ம் ஆண்டின் பிற்பாதியில், மந்தமாக இருந்த வேலை வாய்ப்புச் சந்தை, மேலும் மந்தமாகியுள்ளது.