|
அரசுத் தலைவரின் விருப்பம்
cri
|
இவ்வாண்டு, சீனப் பொருளாதாரம் சீராகவும் விரைவாகவும் வளர்வதை உத்தரவாதம் செய்வதற்கான முக்கிய ஆண்டாகும் என்று சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் கூறினார். பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த மக்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தி, இன்னல்களை கூட்டாக சமாளிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
இன்று பெய்ஜிங்கில் சீன மக்கள் அரசியில் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத் தொடரில், சீன ஜனநாயகக் கூட்டணி, சீன ஜனநாயக முன்னேற்றச் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்களின் விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொருளாதார அதிகரிப்பு, மக்களின் வாழ்க்கை, நிதானம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது மிக முக்கியமானது என்று அவர் கூறினார்.
|
|