• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-04 18:20:09    
திபெத்தில் துறவிகள் மடங்களில் பாரம்பரிய விழா

cri

திபெத் நாள்காட்டியின படி, மார்சு 4ஆம் நாள் திபெத் புத்தாண்டின் 8ம் நாளாகும். அன்று முதல் 8 நாட்களாக நீடிக்கும் திபெத் மரபுவழி புத்தமத கேலு பிரிவின் ஆடம்பரமான அறிவிப்பு விழா, Ganden , Sera, Drepung, Ramoche புத்த துறவி மடங்களிலும் Jokhang கோயிலிலும் நடைபெற்று வருகின்றது.

சக்கியமுனி புத்தர் செய்த சாதனைகளை நினைவுகூரும் வகையில், இந்த விழா அமைக்கப்பட்டது. 1409ம் ஆண்டு கேலு பிரிவின் ஆரம்ப கர்த்தார் சோங்கபா இதை நிறுவினார். இது, திபெத் மரபுவழி புத்தமதத்தின் முக்கிய மத நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று தெரிய வருகிறது.