• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-04 18:42:06    
மக்கள் நாளேடு வெளியிடும் தலையங்கம்

cri

11வது சீன தேசிய மக்கள் பேரவையின் 2வது ஆண்டு கூட்டத்தொடர் 5ம் நாள் பெய்சிங்கில் துவங்கும். இக்கூட்டத்தொடர் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், மக்கள் நாளேடு தலையங்கம் வெளியிடும்.

சர்வதேச நிதி நெருக்கடியை சமாளிப்பது மற்றும் பொருளாதாரத்தின் நிதானமான சீரான வளர்ர்சியை நிலைநிறுத்துவதென்ற தலைப்பில், அறிவியல் பூர்வமான வளர்ச்சிக் கண்ணோட்டத்தை இவ்வாண்டின் கூட்டத்தொடர் ஆழமாக செயல்படுத்தி, பரந்த மக்களின் அடிப்படை நலனை முழுமையாக வெளிப்படுத்தும். சிறந்த சாதனையில், நவ சீனா நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவை வரவேற்கும் என்று தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பேரவை என்ற அமைப்புமுறை, சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச பாதையின் உள்ளடக்கங்களை செழுமைப்படுத்தி, வளர்த்து வருவதாக இத்தலையங்கம் குறிப்பிட்டது.