சீன தேசிய மக்கள் பேரவையின் காலம்
cri
இவ்வாண்டின் சீன தேசிய மக்கள் பேரவை கூட்டத்தொடரின் காலம் குறைவாக அமைய, கூட்டத்தின் உள்ளடகங்கள் மற்றும் சிக்கனக் கொள்கையே காரணமாகும் என்று 4ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் 11வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரின் செய்தித்தொடர்பாளர் லி சாவ் சிங் தெரிவித்தார்.
|
|