2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் அமெரிக்கா கலந்துகொள்வதை சீனா ஆக்கப்பூர்வமாக முன்னகர்த்தும் என்று 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவகார ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் தலைவர் Hong Hao 3ம் நாள் பெய்சிங்கில் தெரிவித்தார்.
அமெரிக்கா இப்பொருட்காட்சியில் கலந்துகொள்வதை, ஷாங்காய் உலக பொருட்காட்சி வரவேற்கின்றது. அத்துடன், அமெரிக்காவின் கோரிக்கையின் படி, உரிய சேவையை வழங்கும் என்று Hong Hao கூறினார்.
|