• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-05 11:59:00    
பல்வேறு நாடுகளுடனான ஒத்துழைப்பு

cri
உலகில் பல்வேறு நாடுகளுடனான பயனுள்ள ஒத்துழைப்பை சீனா தொடர்ந்து ஆழமாக்கி, சர்வதேச நிதி நெருக்கடியின் பரவலை கூட்டாகக் கட்டுப்படுத்தும். மேலும் சர்வதேச நிதி முறைமையின் சீர்திருத்தத்தைத் தூண்டி, வர்த்தக மற்றும் முதலீட்டு பாதுகாப்புவாதத்தை எதிர்த்து, உலகப் பொருளாதாரத்தின் மீட்சியை முன்னேற்றும் என்று சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் 5ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

சீன அரசும் மக்களும், பல்வேறு நாடுகளின் அரசுகள் மற்றும் மக்களுடன் இணைந்து, இடர்ப்பாடு மற்றும் அறைகூவல்களைக் கூட்டாக எதிர்கொண்டு, வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து, நீண்டகால, அமைதி, கூட்டு செழுமை ஆகியவை படைத்த நல்லிணக்கமான உலகத்தைக் கட்டியமைக்க விரும்புவதாக வென்சியாபாவ் தெரிவித்தார்.