மார்ச் திங்கள் 28ம் நாள், லாசா மற்றும் பெய்ஜிங் மாநகரில், மாபெரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, திபெத்தின் பல இலட்சம் பண்ணை அடிமைகள் விடுதலை பெற்றதற்கான நிறைவு நாள் கொண்டாடப்படும். திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் சியாங் பா பீங்சௌ 5ம் நாள் இவ்வாறு தெரிவித்தார்.
பல கலை நிகழ்ச்சிகளை அந்நாளில் ஏற்பாடு செய்து, லாசா மற்றும் பெய்ஜிங் மாநகரங்களில் அரங்கேற்றும். இந்த நிறைவு நாள், திபெத் மற்றும் சீனாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார்.
|