• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-05 15:29:37    
சிறப்பு ஓவியங்கள்

cri

                          

ஹெலான் மலையின் நடுப்பகுதியிலுள்ள ஹெலான் மாவட்டத்தின் ஜின் சான் வட்டத்தில், இந்த கற்சுவர் ஓவியங்கள் மிகவும் அதிகமாக பரவியுள்ளன. 600 மீட்டர் நீளமான பள்ளத்தாக்கின் இரண்டு பக்க மலை பாறைகளில், ஓராயிரத்துக்கு மேலான ஓவியங்கள் காணப்படலாம். இதில் 50 விழுக்காட்டுக்கு மேலான ஓவியங்கள், மனித முகங்களை முக்கியமாக கொண்ட ஓவியங்களாகும். தவிர, மாடு, குதிரை, கழுதை, பறவைகள், ஓநாய் உள்ளிட்ட விலங்குகளின் ஓவியங்களும் இடம்பெறுகின்றன.

                    
வேறுபட்ட காலங்களில் சிற்பக்கலையின் மலையின் பாறைகளிலான ஓவியங்களின் கருப்பொருள், உள்ளடக்கம், வெளிப்படுத்தும் முறைமை ஆகியவை, மிகவும் செழிப்பாக உள்ளன. இந்த ஓவியங்கள், பண்டைகால நாடோடிகளாக மேய்ச்சல் நிலத்தை தேடும் ஆயர்களின் வாழ்வைக் கொண்ட இனங்களின் வரலாறு, பண்பாடு, பொருளாதார நிலைமை, பழக்க வழக்கம் ஆகியவற்றை அறிந்துகொண்டு ஆராய்ச்சி செய்வதற்கு அரிய தொல்பொருட்களை வழங்கியுள்ளன.