• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-05 12:14:50    
கல்விக்கான செலவு

cri

2009ம் ஆண்டு சீன நடுவண் அரசு மற்றும் உள்ளூர் அரசுகளின் வரைவு வரவு செலவு திட்டத்தின் படி இவ்வாண்டு சீனா கல்வித் துறைக்கு ஒதுக்கும் நிதி 19 ஆயிரத்து 80 இலட்சத்து 6 கோடியே 20 லட்சம் யுவானாகும். கடந்த ஆண்டில் இருந்ததை விட இது 3820 கோடியே 80 இலட்சம் யுவானும் 23.9 விழுக்காடும் அதிகமாகும்.


கிராமப்புறங்களில் கட்டாயக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மேலும் உயர்த்துவதை உத்தரவாதம் செய்வது, அங்குள்ள இடைநிலை மற்றும் துவக்கப் பள்ளிகளின் வகுப்பறைப் பாதுகாப்பு திட்டப்பணியை நுறைமுறைப்படுத்துவது, விவசாயத் தொழிலாளர்களது குழந்தைகளின் கல்விப் பிரச்சினையைத் தீர்ப்பது முதலியவற்றில் இத்தொகை பயன்படுத்தப்படும்.


மாதிரியான உயர் நிலை தொழில் கல்லூரிகள், தொழில் கல்விப் பயிற்சித் தளம் ஆகியவற்றின் கட்டுமானத்திற்கு அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும். அத்துடன் கிராமப்புறங்களில் இடைநிலை தொழில் கல்வி நிறுவங்களில் மாணவர்கள் இலவசமாக பயில்வதை படிப்படியாக நிறைவேற்றும்.
தற்போதைய கூட்டத் தொடரில் சுமார் 3000 பிரதிநிதிகள் இந்த அறிக்கையைப் பரிசீலணை செய்து ஏற்றுக்கொள்வர்.