• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-05 20:15:27    
பொருளாதாரத்தின் சீரான விரைவான வளர்ச்சி

cri
பொருளாதாரத்தின் சீரான விரைவான வளர்ச்சியை நிலைநிறுத்துவதை முதன்மை பணியாக மேற்கொள்வதுடன், பொருளாதார அதிகரிப்பு, மக்கள் வாழ்க்கை, நிதானம் ஆகியவற்றை பேணிக்காக்கும் பல்வகை பணிகளையும் முழு மூச்சுடன் செவ்வனே செய்ய வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் கூறினார். இன்று பிற்பகல், ச்சியாங் சூ மாநில பிரதிநிதிக் குழு அரசுப் பணியறிக்கையை பரிசீலனை செய்யும் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு இவ்வாறு கூறினார்.