• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-05 19:01:07    
சீனாவின் பாதுகாப்பு செலவு

cri

2009ம் ஆண்டு நடுவண் மற்றும் உள்ளூர் அரசின் வரவு செலவுத் திட்ட அறிக்கையின் படி, இவ்வாண்டு சீனாவின் பாதுகாப்பு செலவு 47ஆயிரத்து286கோடியே 70லட்சம் யுவனாகும். இது, கடந்த ஆண்டை விட 15.3விழுக்காடு அதிகமாகும்.

இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துதல், படையின் தகவல்துறைக் கட்டுமானத்தை வலுப்படுத்துதல், படையின் சாதனங்கள் மற்றும் தொடர்புடைய வசதிகளை அதிகரித்தல், பேரிடர் குறைப்பு பற்றிய படைப்பிரிவுகளின் திறனை உயர்த்துதல் முதலிய பிரிவுகளுக்கு, இத்தொகை ஒதுக்கப்படும் என்று அறிக்கை தெரிவித்தது.