• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-05 19:42:26    
நிதி நெருக்கடியை சமாளிக்கும் சீனா

cri

சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பை ஆக்கப்பூர்வமாகவும் உரிய முறையிலும் சமாளித்து, சீனா உலகிற்கு வழிகாட்டுவதில் பங்காற்ற முடியும். 5ம் நாள் பெய்சிங்கில் துவங்கிய 11வது சீன தேசிய மக்கள் பேரவையின் 2வது ஆண்டுக் கூட்டத்தொடரில், சீனாவிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரி ஹாலில் உர் R ஹஷ்மி பார்வையாளராக கலந்து கொண்டார். அவர் எமது செய்தியாளருக்கு பேட்டியளித்தபோது, இவ்வாறு தெரிவி்த்தார்.

தற்போதைய மிகக் கடுமையான சிக்கலான உலகப் பொருளாதார நிலைமையில், சீனா பயனுள்ள பொருளாதார ஊக்குவித்தல் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. சர்வதேச ஒத்துழைப்பிலும், சீனா ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து வருகின்றது. இது, உலகப் பொருளாதாரம் வெகுவிரைவில் சிக்கலிருந்து விடுபடுவதற்கு துணைபுரியும் என்று ஹஷ்மி குறிப்பிட்டார்.