• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-05 10:32:52    
இவ்வாணிடல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி

cri

இவ்வாண்டில், சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 8 விழுக்காட்டை அதிகரிக்கும். பொது மக்களின் நுகர்வு குறியீடு, 4 விழுக்காடு அதிகரிக்கும் என்று சீன தலைமை அமைச்சர் வென் ச்சியா பாவ் 5ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

சீனா, 130 கோடி மக்களை கொண்ட வளரும் நாடாகும். நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், பொது மக்களின் வருமானத்தை உயர்த்தவும், சமூக நிதானத்தை பேணிக்காக்கவும், குறிப்பிட்ட அளவில், பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று வென் ச்சியா பாவ் வலியுறுத்தினார்.

தவிரவும், இவ்வாண்டில் நகரங்களிலான வேலை வாய்ப்பு எண்ணிக்கை, 90 இலட்சத்துக்கு மேல் அதிகரிப்பது, வேலையற்றோர் விகிதம் 4.6 விழுக்காட்டுக்குள் குறைப்பது ஆகிய குறிக்கோள்களை வென் ச்சியா பாவ் வெளிப்படுத்தினார்.