• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-05 10:51:20    
இவ்வாண்டில் சீன அரசின் முக்கிய பணி

cri

சர்வதேச நிதி நெருக்கடியை சமாளிப்பது, உறுதியான விரைவான பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவது ஆகியவை இவ்வாண்டில், சீன அரசின் முக்கிய பணிகளாகும் என்று சீன தலைமை அமைச்சர் வென் ச்சியா பாவ் 5ம் நாள் காலை பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

பெருமளவில் அரசின் ஒதுக்கீட்டுத் தொகையை அதிகரிப்பது, தொழிற்துறையை சரிப்படுத்தி வளர்க்கும் திட்டத்தை பெறும் அளவில் செயல்படுத்து, தற்சார்புப் புத்தாக்கத்தை முன்னேற்றுவது, சமூகக் காப்புறுதி நிலையை உயர்த்துவது ஆகியவை இவ்வாண்டு சீன அரசின் முக்கிய பணிகளாகும் என்று வென் ச்சியா பாவ் தெரிவித்தார்.