• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-05 11:05:14    
இவ்வாணிடன் பற்றாக்குறை

cri

இவ்வாண்டில், சீனாவின் நிதிப் பற்றாக்குறைத் தொகை, 95 ஆயிரம் கோடி யுவானை அடையும். இத்தொகை, மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் வகித்த விகிதம், 3 விழுக்காட்டுக்கு குறைவாக இருக்கும் என்று 5ம் நாள் சீன தலைமை அமைச்சர் வென் ச்சியா பாவ் தெரிவித்தார்.

அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் காரணங்களை வென் ச்சியா பாவ் விளக்கினார். முதலில், பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைவு, தொழில் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களின் வரி குறைப்பு ஆகிய காரணங்களால், நிதி வருமானமும் குறைந்தது. இரண்டாவது, பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றி, பொது மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தி, சீர்திருத்தத்தை ஆழமாக்கும் வகையில், அரசு ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இப்பற்றாகுறைத் தொகையை ஈடு செய்யும் வகையில், நடுவண் அரசு 75 ஆயிரம் கோடி யுவானை ஒதுக்கும். 20 ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள அரசுக் கடனை உள்ளூர் அரசாங்கங்கள் வினியோகிப்பதற்கு அரசவை அனுமதி வழங்கும் என்றும் வென் ச்சியா பாவ் தெரிவித்தார்.