• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-06 11:49:35    
சீனா உற்பத்தி பெரிய ரகப் பயணியர் விமானம்

cri

அடுத்த எட்டு ஆண்டுகளில், பெரிய ரகப் பயணியர் விமானம் பற்றிய ஆய்வை நிறைவேற்ற சீனா திட்டமிட்டுள்ளது என்று தொடர்புடைய அதிகாரி ஒருவர் 6ம் நாள் இதை கூறினார்.

சீனாவின் பெரிய ரகப் பயணியர் விமானம் C919 என்று அழைக்கப்படுமென சீன வணிக விமான கூட்டு நிறுவனத்தின் துணை மேலாளரும் பெரிய ரகப் பயணியர் விமானத்துக்கான தலைமை வடிவமைப்பாளருமான wu guanghui பெய்சிங்கில் கூறினார்.

திட்டப்படி, 2016ம் முதல் 2020ம் ஆண்டுக்குள், சீனா பெரிய ரகப் பயணியர் விமானத்திற்கான தகுதிச் சான்றிதழையும் தயாரிப்பு அனுமதி உரிமத்தையும் பெறும். பிறகு இந்த விமானங்கள் சந்தைப்படுத்தப்படும்.