• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-06 09:40:51    
தொழிற்துறை மயமாக்கத்தின் வளர்ச்சி

cri

தொழிற்துறை மறுசீரமைப்பு வளர்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உரிய வழிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. தொழிற்துறையின் பொருளாதார வீழ்ச்சிப் போக்கை மேம்படுத்துவது என்பது முக்கிய கடமையாகும் என்று தொழிற்துறை மற்றும் தகவல்மயமாக்க அமைச்சர் Li Yizhong 5ம் நாள் பெய்சிங்கில் தெரிவித்தார்.

நாடு தழுவிய முயற்சியில், சில துறைகள் மற்றும் இடங்களின் தொழிற்துறை பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. ஆனால், சர்வதேச நிதி நெருக்கடி இன்னும் தீரவில்லை. பொருளாதார நிலைமை கடினமாகவே உள்ளது என்று Li Yizhong கருத்துத் தெரிவித்தார்.