• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-06 18:13:49    
சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு

cri

சீனாவின் உள்நாட்டு தேவை மற்றும் உள்ளார்ந்த பொருளாதார அதிகரிப்பு ஆற்றலின் படி, முயற்சிகள் மூலம், 8 விழுக்காடு என்ற இவ்வாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரிப்பு இலக்கை நனவாக்க முடியும். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் பொருளாதார ஆணையத்தின் துணைத் தலைவரும், முன்னாள் தேசிய புள்ளிவிபர ஆணையத்தின் தலைவர் லீ தெ சுய் 6ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

செய்தியாளர் கூட்டம்

சீனப் பொருளாதாரம் வீழ்ச்சியில் சிக்கவில்லை. சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பினால் பொருளாதார அதிகரிப்பு வேகம் ஓரளவு குறையும். ஆனால், உள்நாட்டு உற்பத்தி மதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் என்று லீ தெ சுய் கூறினார்.