• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-06 19:36:55    
மக்களின் சாராம்ச ரீதியான ஜனநாயக அதிகாரம்

cri
சீனத் தேசிய மக்கள் பேரவை ஆண்டுதோறும் அரசு பயணியறிக்கையைப் பரிசீலனை செய்வது, மக்களின் சாராம்ச ரீதியான அடிப்படை ஜனநாயக அதிகாரத்தை செயல்படுத்துவதாகும் என்று சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் 6ம் நாள் பெய்ஜிங்கில் கூறினார்.
கான் சு மாநில உறுப்பினர் குழுவின் விவாதத்தில் அவர் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.
நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் போது, பொருளாதார வளர்ச்சியையும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார். கான் சூ மாநிலத்தில் வறுமை ஒழிப்பு, உயிரின வாழ்க்கை பாதுகாப்பு, நிலநடுக்கத்துக்குப் பிந்திய மறுசீரமைப்பு முதலிய பிரச்சினைகள் பற்றியும் அவர் கருத்துக்களைத் தெரிவித்தார்.