• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-06 18:26:41    
தைவான் செய்தி ஊடகங்களின் பாராட்டு

cri

சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத்தொடரின் துவக்கம், தலைமை அமைச்சர் வென் ச்சியாபாவ் வழங்கிய அரசுப்பணியறிக்கை ஆகியவை பற்றி, தைவான் பிரதேசத்தின் செய்தியேடுகள் பல 6ம் நாள் முக்கியமாக அறிவித்ததோடு, அவற்றை ஆக்கப்பூர்வமாக பாராட்டின.

LIANHEBAO, ZHONGGUOSHIBAO உள்ளிட்ட முக்கிய செய்தி ஏடுகள், அரசுப்பணியறிக்கையில் பொருளாதார வளர்ச்சி தொடர்பான உள்ளடக்கங்கள் பற்றிய விபரமான செய்திகளை வெளியிட்டன. பணியறிக்கையில், அரசு நாட்டு மக்களுடன் இணைந்து சர்வதேச நிதி நெருக்கடியை கூட்டாக சமாளிப்பது பற்றிய முன்மொழிவு, மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளன என்று LIANHEBAO எனும் செய்தியேடு அறிவித்தது.

தவிர, அரசுப்பணியறிக்கையில் தைவான் பிரச்சினை தொடர்பான பகுதியும், செய்தியேடுகளில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.