• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-07 21:11:08    
வென்சியாபாவின் கருத்து

cri
7ம் நாள், சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரில் ஹூபே மாநில பிரதிநிதிக் குழுவின் பரிசீலனையில் சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் கலந்து கொண்டார். சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளித்து, பொருளாதாரத்தின் நிதானமான வளர்ச்சியை நிலைநிறுத்துவது, சீனப் பொருளாதாரப் பணியின் முதன்மைக் கடமையாகும். இன்னலையும் மற்றும் இடர்ப்பாட்டையும் எதிர்நோக்கும் போது, பல்வேறு நிலைத் தலைமை ஊழியர்கள் துணிவுடன் பொறுப்பேற்க வேண்டும் என்று வென்சியாபாவ் சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தில், தொழிற்துறையின் மறுமலர்ச்சி, தானியங்களின் பாதுகாப்பு முதலிய பிரச்சினைகள் பற்றி, வென்சியாபாவ் பிரதிநிதிகளுடன் விவாதித்தார்.