• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-07 21:26:50    
சியாச்சிங்லின்கின் கருத்து

cri
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தொழிற்சங்கம், சீனக்கம்யூனிஸ்ட் லீக், இளைஞர் சங்கம், அனைத்து சீன மகளிர் சம்மேளனம் ஆகியவை 7ம் நாள் ஏற்படு செய்த இணைப்புக் கூட்டத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் கமிட்டித் நிரந்தர உறுப்பினரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய குழுவின் தலைவருமான சியாச்சிங்லின், கலந்து கொண்டார். தொழிலாளர்கள், இளைஞர்கள், மகளிர், குழந்தைகள் ஆகியோரின் சட்டப்பூர்வமான உரிமை மற்றும் நலன்களைச் செவ்வனே பேணிக்காக்க வேண்டும் என்று சியாச்சிங்லின் வலியுறுத்தினார்.