• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-07 16:21:40    
திபெத்திலான நிதானத்துக்கு முழுமையான நம்பிக்கை

cri

சீன தேசிய மக்கள் பேரவையின் பிரநிதியும் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவருமான சியாங்பாபிங்சோ மார்ச் 5ம் நாள் 2009ம் ஆண்டில் திபெத்தின் சமூக நிதானம் குறித்து முழுமையான நம்பிக்கை தெரிவித்தார். மக்களின் அடிப்படை, சிந்தனை அடிப்படை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலான அடிப்படை அம்சங்கள் திபெத்தில் மிகச் சிறப்பாக காணப்படுகின்றன. திபெத்தின மக்களின் வாழ்க்கை நிலை பெருமளவில் உயர்ந்துள்ளது. எங்களது பணிப் பயணங்களில் மக்கள் பலர் நடுவண் அரசின் கவனம் மானியம் ஆகியவற்றை பெருமையாக குறிப்பிட்டு மகிழ்ச்சியடைந்தனர்.
திபெத்தில் கடந்த மார்ச் 14 வன்முறை சம்பவம் போல் வன்முறை மீண்டும் நிகழலாமா என்பது பற்றிய கவலை குறித்து அவர் கூறியதாவது.


இதைப் போன்ற சம்பவம் இனிமேல் நிகழாது. ஆனால் சிறியளவில் 3 அல்லது 5 பேர் கூடி முழக்கமிடுவது இயல்பே. தலாய்லாமா குழுவை மேலை எதிர் சக்திகள் கருவியாக பயன்படுத்தினால் இதுபோனற எதிர்ப்பொலி நிலவும். ஆனால் நாங்கள் நுணுக்கமாக அதை கையாள்வோம். திபெத்தில் நிலைமை மேலும் நிதானமடையும் என்று சியாங்பாபிங்சோ கூறினார்.