• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-07 17:24:56    
மதநம்பிக்கை சுதந்திரம்  கொண்ட திபெத் இன மக்கள்

cri

சீனாவின் திபெத்தில் இப்போது மக்கள் உண்மையான ஜனநாயகத் தன்னாட்சி உரிமையையும் சுதந்திர மத உரிமையையும் கொண்டுள்ளனர். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினரும் திபெத் இன தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் துணைத் தலைவருமான பாச்சாடன்சு அண்மையில் செய்தியாளருக்கு பேட்டியளித்த போது இவ்வாறு கூறினார்.

இது பற்றி அவர் கூறியதாவது.

 

இப்போது தலாய் லாமா குழு திபெத்தில் மனித உரிமை இல்லை என்று உலகரீதியில் பொய்யுரையை பரப்பி வருகிறது. இது உண்மையல்ல. பழைய திபெத்தில் மனித உரிமை எங்கே. அப்போது மக்களுக்கு நாட்டின் உரிமையாளர் என்ற சுதந்திரமும் இல்லை. மனித உரிமையே இல்லை. இப்போது அமைதியான விடுதலை பெற்ற பின் திபெத் இன மக்கள் உண்மையாக நாட்டின் உரிமையாளராகியுள்ளனர். திபெத் தேசிய மக்கள் பேரவையின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் திபெத் இனத்தைச் சேர்ந்த ஊழியர்களும் மக்களும் ஆவர். ஊழியர் அணியில் சுமார் 70 விழுக்காட்டினர் திபெத் இன மக்களாவர் என்று அவர் கூறினார்.