கொரிய தீபகற்ப அணு ஆயுத பிரச்சினை
cri
 மார்ச் 7ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெர்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் யாங்ச்சேச்சு கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றி கருத்து தெரிவித்தார். இப்பிரச்சினை தொடர்பான ஆறுதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தரப்புகள் அனைத்தும் கூட்டு முயற்சி மேற்கொண்டு கருத்து வேற்றுமையின்றி பேச்சுவார்த்தையை மூன்றாவது கட்டத்ற்கு சேர முன்னேற்ற வேண்டும் என்று அவர் கூறினார். பேச்சுவார்த்தையை முன்னேற்ற சீனா தனிச்சிறப்பியல்பு மிக்க ஆக்கப்பூர்வமான முயற்சியை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று யாங்ச்சேச்சு கூறினார்.
|
|