• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-07 20:03:04    
சீன பொருளாதார பணியின் முக்கிய கடமை

cri

11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரின் ஹூ பெய் பிரதிநிதிக்குழுவின் கூட்டத்தில் 7ம் நாள் சீன தலைமை அமைச்சர் வென் ச்சியா பாவ் கலந்துகொண்டார். சர்வதேச நிதி நெருக்கடியை சமாளிப்பது மற்றும் நிதானமான விரைவான பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவது, இவ்வாண்டின் சீன பொருளாதார பணியின் முக்கிய கடமையாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பல்வேறு நிலை அரசாங்கங்கள், இதை சுற்றி, பணிபுரிய வேண்டும். அறிவியல் மற்றும் ஜனநாயக முறையில், கொள்கை முடிவுகளை உருவாக்கும் திறனை உயர்த்தி, மக்களுடன் நெருக்கமாக தொடர்பு கொள்ளும் திறனை உயர்த்த வேண்டும். நிதானமான விரைவான பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவதை, மக்களின் வாழ்க்கை நிலையுடன் தொடர்பு படுத்தி, மக்களுக்கு மேலதிக நலன்கள் கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்று வென் ச்சியா பாவ் தெரிவித்தார்.