• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-08 17:28:54    
2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி

cri

ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, 2010ம் ஆண்டு மே முதல் நாள் தொடக்கம் அக்டோபர் 31ம் நாள் வரை நடைபெறும். மார்ச் 8ம் நாள் வரை, 185 நாடுகள் மற்றும் 46 சர்வதேச நிறுவனங்கள், இப்பொருட்காட்சியில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளன. இவ்வெண்ணிக்கை, 158 ஆண்டுகால, உலகப் பொருட்காட்சி வரலாற்றில் மிக அதிகமாகும் என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி செயற்குழுவின் துணைத் தலைவர் ச்சோஹான்மின் தெரிவித்தார்.

இப்பொருட்காட்சியைப் பார்வையிட்டோரின் எண்ணிக்கை, 7 கோடியாகும். அவர்களில் 5 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரையான மக்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று மதிப்பிடப்படுவதாக ச்சோஹான்மின் தெரிவித்தார். 8ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு தொடர்பான செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

நிதி நெருக்கடியின் காரணமாக ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கு ஏற்படும் பாதிப்பு, வரம்புக்கு உட்பட்டதாகவே இருக்கும். அது, இப்பொருட்காட்சி வெற்றிகரமாக நடைபெறுவதைப் பாதிக்காது. இது வரை, இதிலிருந்து எந்த நாடோ மற்றும் சர்வதேச நிறுவனமோ விலகுவதாக கூறவில்லை என்று இப்பொருட்காட்சியின் செயற்குழு தலைவர் வான் சி ஃபேய் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.