• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-09 15:13:27    
சீனாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கூடம்

cri
2010ம் ஆண்டின் இறுதியில் சீனா tiangong-1 எனும் விண்வெளி ஆராய்ச்சி கூடத்தை செலுத்தும். 2011ம் ஆண்டில், சான்சோ-8, சான்சோ-9 ஆகிய விண்வெளி ஓடங்களை சீனா செலுத்தும். தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியும் ஆள்களை ஏற்றி செல்லும் சீன விண்வெளி திட்டப்பணியின் துணைத் தலைவருமான zhang jianqi அண்மையில் இதைத் தெரிவித்தார்.
நிதி நெருக்கடி உலகைப் பாதித்துள்ள போதிலும், சீனாவின் விண்வெளி இலட்சியம் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.