திபெத்தின் மனித உரிமை பற்றிய இணையம்
cri
திபெத்தின் மனித உரிமை பற்றிய இணையத்தளத்தை சீன மனித உரிமை ஆராய்ச்சி கழகம் 9ம் நாள் உருவாக்கியது. இது, திபெத் மனித உரிமையை முக்கிய கருப்பொருளாகக் கொண்ட முதல் இணையத்தளமாகும். இந்த இணையத்தளம், திபெத்தின் வரலாற்று பண்பாட்டை அறிமுகப்படித்துகிறது. ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் பண்ணை அடிமையிலிருந்து சுதந்திரம் பெற்ற கடந்த 50 ஆண்டுகளில், திபெத்தின் மனித உரிமை நிலையில் ஏற்பட்ட தலைகீழான மாற்றங்களை அது வெளிப்படுத்துகிறது. புள்ளிவிபரங்கள் நிழற்படங்கள், திரைபடங்கள் முதலியவை மூலம், தாலாய் லாமாயின் ஆட்சியில் பழைய திபெத் சமூகத்தின் பின்னடைவையும், மனித உரிமை மீதான சீர்குலைவையும் அது வெளிப்படுத்துகிறது.
|
|